கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவை: கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாநகராட்சி பகுதியில் ரூ.32 கோடி மதிப்பிலான…