வெள்ளத்தில் தத்தளித்த சென்னை, புறநகர் பகுதிகள் – ஃபெஞ்சல் புயல் பாதிப்பு என்ன? | fengal cyclone effect on chennai and Suburban areas
சென்னை: சென்னை, புறநகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும்…