‘அதிமுக உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி’ – திருப்பூர் கூட்டத்தில் கண்கலங்கிய கவுன்சிலர் | AIADMK formed alliance with BJP due to compulsion not to break up: Tirupur councilor
திருப்பூர்: அதிமுக என்ற மாபெரும் கட்சி உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக, திருப்பூர் அதிமுக கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கண் கலங்கி பேசினார்.…