தமிழ்நாட்டில் ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்குச் சிறப்பு காட்சிகள் துவங்கின. ஆனால் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காலை 4 மற்றும் 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டன. படம் பார்த்த ரசிகர்கள், அது குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.