• Sun. Jan 29th, 2023

24×7 Live News

Apdin News

'அந்த விஷயத்தில்' குரங்கும் மனிதனும் ஒன்றுதான் – இதோ ஆதாரம்

Byadmin

Jan 26, 2023



மனிதர்கள் மற்ற குரங்குகளுடன் பொதுவான சைகை மொழியைப் பகிர்ந்து கொள்கிறார்கள், காட்டு சிம்ப்பன்ஸி மற்றும் பொனொபோஸ்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தும் பல சைகைகளைப் புரிந்துகொள்கிறார்கள்.