கொல்கத்தா: அமிர்தசரஸ் – கொல்கத்தா ரயிலில் பெண் பயணி மீது சீறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை போலீஸ் கைது செய்தது. அகல் தக்த் விரைவு ரயிலில் கணவருடன் சென்று பெண் பயணி மீது மதுபோதையில் இருந்த டிடிஆர் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது.