• Thu. Sep 29th, 2022

24×7 Live News

Apdin News

ஈரோட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை: பி.எப்.ஐ. அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்

Byadmin

Sep 22, 2022


ஈரோடு: ஈரோட்டில் சாலையில் டயரை கொளுத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பிஎப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் பிஎப்ஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.