• Tue. Mar 21st, 2023

24×7 Live News

Apdin News

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படியே வழக்கை தொடர்ந்துள்ளோம்: ஓபிஎஸ் தரப்பு வாதம்

Byadmin

Mar 19, 2023



சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படியே வழக்கை தொடர்ந்துள்ளோம். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்  என்று அறிவித்துவிட்டு இப்போது தேர்தலை அறிவித்துள்ளனர். அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் இதுவரை அங்கிகரிக்கவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.