உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.43 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.43 கோடியைக் கடந்துள்ளது.