• Wed. Sep 28th, 2022

24×7 Live News

Apdin News

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக மெளனம் கலைந்த இந்தியா

Byadmin

Sep 23, 2022


ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக மெளனம் கலைந்த இந்தியா

ரஷ்யாவுக்கும் – யுக்ரேனுக்கும் இடையிலான பகைமை உணர்வுகளை களைந்து இயல்புநிலைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார்.