• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

கனடாவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

Byadmin

Sep 2, 2024


கனடா – பெல்கிராவிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 30 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்திற்கு காரணமானவர்களைக் கண்டறிவதற்காக சம்பவ இடத்தில் தடயவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post கனடாவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி! appeared first on Vanakkam London.

By admin