• Sat. Aug 13th, 2022

24×7 Live News

Apdin News

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேற்றம்

Byadmin

Aug 6, 2022

பர்மிங்காம்: காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தங்கம் – 9, வெள்ளி – 8, வெண்கலம் – 9 என மொத்தம் 26 பதக்கங்களை இந்தியா வென்று 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக கூறப்படுகிறது.