சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 3.5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.75 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.