• Tue. Dec 3rd, 2024

24×7 Live News

Apdin News

செரிபரல் பால்ஸி: புதிய வாழ்வு தரும் ஏஐ சக்கர நாற்காலி

Byadmin

Nov 29, 2024


காணொளிக் குறிப்பு, ஏஐ உதவியுடனான சக்கர நாற்காலி பெருமூளைவாத நோயாளிகள் இயங்க உதவுகிறது.

தலை அசைவை கொண்டே செல்லும் திசையை அறியும் – புதிய வாழ்வு தரும் ஏஐ சக்கர நாற்காலி

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய சக்கர நாற்காலி, பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது.

பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்ட பலரால், சக்கர நாற்காலியை தாங்களாகவே இயக்க முடியாது. இந்த ஏஐ சக்கர நாற்காலி, அவர்கள் தலை அசைவை கொண்டே அவர்கள் செல்லும் திசையை அறிந்துக்கொள்ளும்.

முழு விவரம் காணொளியில்…

By admin