ஜூன் 15: பெட்ரோல் ரூ.72.70; டீசல் ரூ.67.62

Advertisement

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.72.70 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.67.62 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன் 15) காலை முதல் அமலுக்கு வந்தது.

விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 20 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.72.70 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 26 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.67.62 காசுகளாகவும் உள்ளது.

Advertisement

மம்தா மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டிரைக்:(6)

முந்தய

மெட்ரோ ரயிலில் இலவச பயண திட்டம் சரியல்ல: மோடிக்கு ஸ்ரீதரன் கடிதம்(1)

அடுத்து

வாசகர் கருத்து