• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

டெல்லியில் தாஜ் பயணிகள் விரைவு ரெயிலில் தீ விபத்து

Byadmin

Sep 30, 2024


தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் விரைவு ரெயிலின் 4 பெட்டிகளில் தீப்பிடித்துள்ளது.

தாஜ் விரைவு ரெயிலின் நான்கு பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4.24 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றன” என்று டெல்லி தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

By admin