'டேக் இட் ஈசி ஊர்வசி' பாடலுக்கு பின்னால் உள்ள கதை

சமீபத்தில் ஓடிடியில் வெளியான புத்தம் புது காலை, சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய மூன்று படங்களிலுமே நடிகை ஊர்வசியின் நடிப்பு பலரது பாராட்டுகளை பெற்றது.

இந்தப் படங்களில் நடத்த அனுபவம், நகைச்சுவை நடிகராக இருப்பதில் உள்ள சவால்கள், டேக் இட் ஈசி ஊர்வசி பாடலுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய கதைகள் என மனம் திறந்து பேசுகிறார் நடிகை ஊர்வசி