• Sun. May 19th, 2024

24×7 Live News

Apdin News

தங்கம் என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் ஒருவர் கைது !

Byadmin

May 12, 2024


கல்பிட்டி, ஆலங்குடா பகுதியில் தங்கம் என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தொல்பொருட்களை வீடொன்றில் மறைத்து வைத்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவர் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினர்  மேற்கொண்டு  வருகின்றனர் .

By admin