• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Byadmin

Sep 3, 2024


024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை  இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,849 பரீட்சை மையங்களில் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

வினாத்தாள் பகுதி 1 காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து 10.45 மணிக்கு நிறைவடையும், வினாத்தாள் பகுதி 2 பிற்பகல் 11.15 மணிக்கு ஆரம்பித்து மதியம் 12.15 மணிக்கு நிறைவடையும்.

செப்டெம்பர் 2 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பதாரர்களின் விவரங்களில் ஒன்லைன் முறையின் மூலம் திருத்தங்களைச் செய்யலாம்.

The post தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு appeared first on Vanakkam London.

By admin