• Sun. Feb 9th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம்: தர்காவுக்கு எதிராக போராட்டம் தொடர்வது ஏன்? நீதிமன்றத்தில் அரசு சொன்னது என்ன?

Byadmin

Feb 5, 2025


திருப்பரங்குன்றம்

பட மூலாதாரம், Handout

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயல்வதாகக் கூறி போராட்டம் நடத்த கிளம்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் போராட்டம் நடத்தப்பட்டது.

‘பாபர் மசூதி போன்ற சம்பவம் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதற்காகவே போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சர்ச்சை தொடர்வது ஏன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது.

By admin