நிலநடுக்கத்திலும் நடுங்காத தாயுள்ளம் – குட்டியைக் காத்த யானைகள்
நில நடுக்கத்தின் போது குட்டியைக் காக்கச் சுற்றி நின்று யானைகள் அதன் குட்டிகளை காப்பாற்றின. இந்த சம்பவம் அமெரிக்காவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் நடந்தது.
கலிஃபோர்னியாவில் திங்கட்கிழமை 5.2 அளவில் நிலநடுக்கம் பதிவான போது “அலர்ட் சர்கிள்” எனப்படும் பாதுகாப்பு வட்டத்தை உருவாக்கி, யானைகள் குட்டியைச் சுற்றி வட்டமான நின்றன.
அந்த நெகிழ்ச்சியான தருணம் காணொளியில்…
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு