முன்பு கால்நடைகளுக்கு தீவனம், இப்போதோ வருமானம் தரும் பழம் – பெர்ரி இந்த பெண்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியது?
பாகிஸ்தானின் குளிர்ந்த வறண்ட மலைப்பகுதிகளில் இருக்கும் பெண்கள் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
அந்தப் பகுதிகளில் விளையும் சீ பக்தார்ன் (sea buckthorn)என்னும் காட்டு பெர்ரி பழங்களே அதற்கு காரணம். முதலில் கால்நடைகளுக்கு உணவாக இருந்தது இந்த பெர்ரி பழங்களுக்கு தற்போது சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.
இதை அறிந்து கொண்ட அப்பகுதி பெண்கள் அதை பதப்படுத்தி மதிப்புக் கூட்டி பல உணவுப் பொருட்களை அதிலிருந்து தயாரிக்கவும் கற்றுக் கொண்டனர்.
முழு விவரம் காணொளியில்…