மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.30 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.30 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாகவும் நீர் இருப்பு 89.23 டி.எம்.சியாகவும் உள்ளது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.