• Fri. Jun 2nd, 2023

24×7 Live News

Apdin News

மே 18 தமிழர் இன படுகொலை  தினமென பிரகடனம்

Byadmin

May 26, 2023


கனடா பாராளுமன்றம் மே 18 தமிழர் இன படுகொலை  தினமென பிரகடனப்படுத்தி உள்ளது. இது தொடர்பில் பாரளுமன்றத்தில் பேசியகனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ வெளியிட்ட விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது.

இது தற்போது அந்த இரு நாடுகளுக்கும் இடையி ல்  மோதலாக உருப்பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் பேசிய போது தமிழர் இனப்படுகொலை செய்தாகவும் பல்லாயிரம் உயிர்களை அழித்து ஒழித்தமை அரசின் கொடுமையை எடுத்து கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அரசும் கனடாவின் பழைய வரலாறுகளை எடுத்து கூறி  எதிர்ப்பை  காட்டியுள்ளது. ஜெஸ்டீன் ட்ரூடோ தனது அரசியல் வாழ்க்கையை தக்க வைக்க தமிழர் தொடர்பில் முதலை கண்ணீர் வடிக்கின்றார் என்றும் விமர்சித்துள்ளது.