• Sun. May 19th, 2024

24×7 Live News

Apdin News

மோனாலிசா: 500 ஆண்டு கால மர்மங்களில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்ததா? ஆய்வாளர் தகவல்

Byadmin

May 15, 2024


மோனாலிசா, லியோனார்டோ டாவின்சி, இத்தாலி

பட மூலாதாரம், Getty Images

‘மோனாலிசா.’

உலகின் மிகப் பிரபலமான ஒரு ஓவியத்தின் பெயரைக் கேட்டால், நம்மில் பலரும் இந்தப் பெயரைத்தான் சொல்வோம்.

ஆனாலும் இந்த ஓவியத்தைச் சுற்றிப் பல மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன.

லியோனார்டோ டாவின்சி வரைந்த இந்த ஓவியம், அதன் ‘மர்மப் புன்னகை’க்காகப் பரவலாக அறியப்படுகிறது. ஆனால் இது வரையப்பட்டு 500 ஆண்டுகள் ஆகியும் இந்த ஓவியத்தின் வேறுபல அம்சங்கள் இன்னும் மர்மமானவையாகவே உள்ளன.

By admin