• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவிகளுக்கு 9 ஏ சித்தி!

Byadmin

Oct 1, 2024


2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

அத்துடன் 42 மாணவிகள் 8 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

32 மாணவிகள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

The post யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவிகளுக்கு 9 ஏ சித்தி! appeared first on Vanakkam London.

By admin