• Sat. Jul 13th, 2024

24×7 Live News

Apdin News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?

Byadmin

Jul 9, 2024


காணொளிக் குறிப்பு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?

ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதத்தில் வாக்காளர்களை அணுகுகிறார்கள். ஆனால், களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?

செய்தியாளர்: முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு: நிஷாந்த்

படத்தொகுப்பு: சாம் டேனியல்

By admin