• Sat. Sep 28th, 2024

24×7 Live News

Apdin News

ஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

Byadmin

Sep 27, 2024


அறிவியல் உண்மை* தமிழன் முட்டாள் இல்லை.. !!!!……….. உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில் உள்ளது . வெறும் காலுடன் கோவிலுக்கு போவதற்கு இதுதான் காரணம்.

தெருக்களில் இருக்கும் சின்னசிறு கல்லுகள் , மணல்கள் பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயக்கையாகவே பல வியாதிகளை வராமல் தடுக்கும் , இருக்கும் வியாதிகள் சரியாகிவிடும் ..

இதுதான் சீனாவில் அக்கு பஞ்சர் எனும் ஊசியால் குத்தும் வைத்திய முறை

தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு உச்சம் தலைக்கு ஏறும். இதனால் இதயம் ஆரோக்கியம் அடைகின்றது .. மன பயம் அழிகின்றது , துணிச்சல் பிறக்கின்றது .. பல நோய்கள் குணமடைகினறது .

நரம்புத்தளர்ச்சி சரியாகும். [பலவீனமான நரம்புகள் சுறுசுறுப்புடன் இயங்கவும்] ..

இரத்த அழுத்தங்கள் குறையும் [ ஹர்ட் அட்டாக் வராது,],

பயத்தினால் ஏற்படும் இதய துடிப்பு பிரச்சனை வராது ,,பயத்தை போகக்கட்டும்

உடம்பில் பாதி நோய்களுக்கு காரணம் பயம்.. அந்த பயத்தை, இந்த தீ மிதிக்கும் முயற்சி போகச் செய்யும்..

நமது முன்னோர்களின் சிந்தனை நிகரற்றது..

The post ஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? appeared first on Vanakkam London.

By admin