காணொளி: சமூக ஊடகம் பயன்படுத்த தேவாலயம் விதித்த தடைக்கு கன்னியாஸ்திரிகள் எதிர்ப்பு
ஆஸ்திரியாவைச் சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் தங்களின் தேவாலய நிர்வாகம் விதித்த சமூக ஊடக தடையை எதிர்த்து போராடினர். இதனால் வெளியேற்றப்பட்ட நிலையிலும் சமூக ஊடகம் மூலமாகவே போராடினர். இதனால் தேவாலய நிர்வாகம் தங்களின் முடிவை மாற்ற வேண்டியிருந்தது. இவர்களுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு