• Sat. Jan 28th, 2023

24×7 Live News

Apdin News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிப்பு

Byadmin

Jan 22, 2023


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். சென்னையில் 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திய நிலையில் வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருமகன் ஈவெரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல், மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

You missed