• Sun. Sep 29th, 2024

24×7 Live News

Apdin News

உதயநிதி ஸ்டாலின்: சினிமா முதல் அரசியல் வரை காட்டிய அதிவேக வளர்ச்சி – முழு பின்னணி

Byadmin

Sep 29, 2024



உதயநிதி ஸ்டாலினை பொருத்தவரை, சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலுமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைவாகவே நகர்ந்து வந்திருக்கிறார். அரசியலில் நுழைந்த ஐந்தே ஆண்டுகளில் இன்று துணை முதல்வராக வளர்ந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அரசியலிலும், சினிமாவிலும் சாதித்தது என்ன?

By admin