• Wed. Jun 10th, 2026

24×7 Live News

Apdin News

'ஒரே நாளில் சுமார் ரூ.6 கோடிக்கு விற்பனை' – இந்த கடலில் ஆக்டோபஸ்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது ஏன்?

Byadmin

Jun 10, 2026



ஆக்டோபஸ்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், £5 லட்சம் மதிப்புள்ள சாதனைப் பிடிப்பு பதிவாகியுள்ளது. இந்த ஆக்டோபஸ் பெருக்கம் நீடிக்கக்கூடும் என்றும், இந்த ஆக்கிரமிப்பு இனம் இங்கிலாந்து கடல் நீரில் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளதாகவும் கடல் உயிரியல் சங்கம் தெரிவித்துள்ளது

By admin