• Fri. Sep 27th, 2024

24×7 Live News

Apdin News

காஷ்மீர்: ஐ.நா.வில் துருக்கி அதிபர் எதுவும் பேசாதது ஏன்? இந்தியாவுக்கு என்ன பயன்?

Byadmin

Sep 26, 2024


எர்துவான்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான்

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான், செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றும் போது காஷ்மீர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தபோது, ​​அதற்கு அடுத்த மாதம் செப்டம்பரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றும் போது எர்துவான் காஷ்மீரை குறிப்பிட்டுப் பேசினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு வருவதை எர்துவான் எதிர்த்தார்.

இப்போது காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும், இது ஏன் என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.

By admin