• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

கோவை மாஸ்டர் பிளானை விவசாயிகளும் கட்டுமானத் துறையினரும் ஒருசேர எதிர்ப்பது ஏன்?

Byadmin

Jul 20, 2025


கோவை மாஸ்டர் பிளான்-2041

பட மூலாதாரம், DTCP

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானுக்கு விவசாயிகளும், சில கட்டுமான நிறுவனங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தங்கள் சார்பில் தரப்பட்ட எந்த ஆட்சேபனையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்பு குடியிருப்பாக இருந்த பகுதியை இப்போது விவசாயப் பகுதி என்று மாற்றி, நில உபயோக மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாக கட்டுமான நிறுவனத்தினர் குறை கூறுகின்றனர்.

ஆனால், கோவையில் ஏற்கெனவே இருந்த 60 சதவிகிதம் விவசாய நிலங்கள், தற்போது 30 சதவிகிதமாக்கப்பட்டுவிட்டதாகவும், பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்பே நிலப் பயன்பாடு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் நகர ஊரமைப்பு இயக்குநர் கணேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

By admin