• Wed. Jun 10th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொலை – 8 பேர் கடத்தல்

Byadmin

Jun 10, 2026


தாக்குதலுக்குப் பிறகு, சோதனைச் சாவடியில் இருந்த 8 வீரர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட வீரர்கள் அனைவரும் தற்போது ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் ஒரு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்களால் கடத்தப்பட்ட 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

கடத்தப்பட்ட வீரர்களை மீட்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது.

By admin