• Sun. May 24th, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026 | மும்பைக்கு 206 ரன்கள் இலக்கு: பிளே ஆப் சுற்றில் நுழையுமா ராஜஸ்தான்?

Byadmin

May 24, 2026


நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 69-வது லீக் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. துருவ் ஜுரல் 38 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்னும் எடுத்தனர். தசுன் ஷனகா 29 ரன்னும், ஜெய்ஸ்வால் 27 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் ஜடேஜா 19 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.

மும்பை அணி சார்பில் தீபக் சஹர், ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்குகிறது.

By admin