பஷ்தூன்: இந்தியப் பிரிவினையின்போது இந்த மக்கள் பாகிஸ்தானுடன் சென்றது ஏன்?
பட மூலாதாரம், JINNAH.BLOGSPOT.COM படக்குறிப்பு, ஜின்னா பழங்குடித் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு. கட்டுரை தகவல் பாகிஸ்தான் எனும் புதிய நாடு உருவாவதற்கு முன்பே அதற்கு ஆதரவு அறிகுறிகள்…