‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘வருணன்’ படத்தின் முன்னோட்டம்
0 நட்சத்திர வாரிசாக அறிமுகமாகி தன் தனித்துவ திறமையினால் முன்னேறிக் கொண்டிருக்கும் நடிகர் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வருணன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. …