பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்ஷன் என்ன? | pm narendra modi arrives on july 27 and 28 what was dmk reaction
சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழா…