வவுனியா நகருக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்த காட்டு யானை (படங்கள் இணைப்பு)
1 வவுனியா நகர் பகுதிக்குள் இன்று காட்டு யானை ஒன்று நுழைந்தமையால் உடமைகள் சில சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானை அதிகாலை தவசிக்குளம், மேட்டுத்தெரு, தோணிக்கல்…