பாலஸ்தீன நடவடிக்கை தடை செய்யப்பட்டமைக்கு எதிரான போராட்டங்களில் 71 பேர் கைது!
3 பாலஸ்தீன நடவடிக்கை ஒரு பயங்கரவாதக் குழுவாக தடை செய்யப்பட்டமைக்கு எதிராக இங்கிலாந்து முழுவதும் இதுவரை நடந்த போராட்டங்களில் 71 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…