கூட்டணி ஆட்சி: சிறிய கட்சிகளால் திமுக, அதிமுக-வுக்கு நெருக்கடி – யாருக்கு சிக்கல்?
பட மூலாதாரம், MK Stalin/X கட்டுரை தகவல் “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாக இருப்பார்கள்”…