பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு: விதிமுறைகள் உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | sexual harrasment in workplace
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான விதிமுறைகளை மாநில மகளிர் ஆணையம் உருவாக்கி, தமிழக அரசிடம் வழங்க வேண்டும். அரசு அதைப் பரிசீலித்து, உரிய மாற்றங்கள்…