செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்க முடிவு | Decision to add 6 additional coaches to Sengottai and Nagercoil trains
சென்னை: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் 2 விரைவு ரயில்களில் தற்காலிகமாக தலா 6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்த ரயில்களின்…