பதுங்குகுழியில் வெள்ளை புலிகள் | கேசுதன்
சிக்குண்ட பாறைநடுவேவெடித்தஎரிமலைகுழம்பாற்றை போல்என்தேச சந்ததியின்குருதியுறைந்த மணல்வெள்ளத்தே மிதித்துகடந்த பீரங்கிகளும்கொன்று குவித்ததோட்டாக்களும்பல வடிவங்களில்அங்கே வெடித்துசிதறிய குண்டுகள்ஒட்டிய குருதியுடன்பல் துண்டுகளாய்செந்நிற மின்குமிழ்களாய்ஒளிர்கிறதுஉயிர்காக்க தோண்டியபதுங்குகுழியில் விளையாடியஎன் தம்பி தங்கை மீதுகுண்டெறிந்து புதைகுழியாகியவன்சொல்கிறான்…