எம்.என். நம்பியார்: சினிமாவில் வில்லனாக நடித்தவர் நிஜத்தில் ஹீரோவாக புகழப்படுவது ஏன்? மகன் பகிரும் சுவாரசிய தகவல்
பட மூலாதாரம், youtube கட்டுரை தகவல் ‘சினிமாவில் வில்லன், நிஜ வாழ்க்கையில் ஹீரோ’ என்றால் பலருக்கு உடனே நினைவுக்கு வருபவர் எம்.என்.நம்பியார்தான். மஞ்சேரி நாராயணன் என்பது அவரின்…