தமிழ்நாடு அரசு – ஆளுநர் மோதல்: ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையின்றி தொடங்கலாமா?
படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் தொடக்க நாளில், ஆளுநர் உரையை படிக்க மறுத்து ஆர்.என். ரவி வெளிநடப்புச்…