தையிட்டி விகாரை விவகாரம் | யாழ். மாவட்ட செயலரை சந்தித்தார் நயினாதீவு விகாராதிபதி
0 நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை (04) யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில்…