அறநிலையத்துறையில் மறுபதிப்பு செய்யப்பட்ட 300 அரிய ஆன்மிக நூல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் | Hindu Religious Charitable Endowments Department reprints 300 spiritual books
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவால் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட…