‘ஏப்ரல் மாதத்தில்’ , ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படங்களின் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி காலமானார்
ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டேன்லி அவரது 58 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை (15)…